NSW Premier-இன் ரகசிய உறவும் அரசியல் அதிர்வலையும்!

Source: AAP
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளாகி பதவி விலகிய முன்னாள் லிபரல் நாடாளுமன்ற உறுப்பினர் Daryl Maguire-உடன், கடந்த 5 ஆண்டுகள் தனிப்பட்ட உறவில் இருந்ததாக NSW மாநில Premier Gladys Berejiklian தெரிவித்துள்ளமை பாரிய சர்ச்சையாக உருவெடுத்திருப்பது நாமறிந்த செய்தி. தனது முன்னாள் காதலரின் செயற்பாடுகளை Premier Gladys Berejiklian கண்டும் காணாது இருந்தாரா என்பதான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் அவர் பதவி விலக வேண்டுமென்ற குரல்களும் வலுத்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுகிறார்கள் றைசல் மற்றும் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் ஆகியோர்.
Share