SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
2023 கிரிக்கெட் உலகக்கோப்பை: இந்த வாரம் நடந்தவை

Captions of participating countries pose with the trophy during Captains' Day prior to the ICC Men's Cricket World Cup India 2023 at Narendra Modi Stadium on Wednesday, 4 October 2023 in Ahmedabad, India. Credit: ICC/ICC via Getty Images. Inset: Janak Raj Lingasamy
13வது ஒருநாள் சர்வதேச உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதையொட்டி நாம் வழங்கும் வாராந்தர நிகழ்ச்சித்தொடரில், 27/10/23 - 02/11/23 வரையான கிரிக்கெட் போட்டிகள் குறித்தும் அணிகளின் நிலை தொடர்பிலும் ஒரு தொகுப்பை முன்வைக்கிறார் பிரிஸ்பனைச் சேர்ந்த கிரிக்கெட் வர்ணனையாளரும் நீண்டகாலமாக கிரிக்கட் விளையாட்டில் ஈடுபட்டுள்ளவருமான ஜனக்ராஜ் லிங்கசாமி அவர்கள். நிகழ்ச்சித் தயாரிப்பு றேனுகா துரைசிங்கம்.
Share