SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
2023 கிரிக்கெட் உலகக்கோப்பையை வெல்லப்போகும் அணி எது?

A picture of Captains' Day prior to the ICC Men's Cricket World Cup India 2023 at Narendra Modi Stadium on October 04, 2023 in Ahmedabad, India. Credit: Matthew Lewis-ICC/ICC via Getty Images
13வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடர் குறித்து பிரிஸ்பனைச் சேர்ந்த கிரிக்கெட் வர்ணனையாளரும் நீண்டகாலமாக கிரிக்கட் விளையாட்டில் ஈடுபட்டுள்ளவருமான ஜனக்ராஜ் லிங்கசாமி அவர்களோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share