ஓலிக்கும் குரலைக் கண்டுபிடியுங்கள்...பரிசை வென்றெடுங்கள்.

Michael Willson/AFL Media
%$#@*--- இந்த போட்டி நிறைவு பெற்றுள்ளது ---*@#$%Sydney Olympic Park Skoda Stadiumஇல் ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி சனிக்கிழமை நடக்கவுள்ள Greater Western Sydney Giantsக்கும் Melbourne demonsக்கும் இடையிலான AFL போட்டிக்கு SBS வானொலியின் தமிழ் ஒலிபரப்பைக் கேட்கும் பத்து பேருக்கு (ஆளுக்கு) நான்கு நுழைவுச் சீட்டுகளை வென்றெடுக்க வாய்ப்பு.இந்த ஒலிக்கீற்றில் ஒலிக்கும் கவிஞர் யார்?இதற்கான விடையை, உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்ஞல் என்பனவற்றுடன் கீழே காணும் Your Say - Add your Commentsஇல் பதிவு செய்யுங்கள். சரியான விடையை பதிவு செய்யும் முதல் 10 பேருக்குப் பரிசு அனுப்பிவைக்கப்படும்.
Share