மனநோய் இருப்பதை எப்படி அடையாளம் காணலாம்?

Meditating Credit: Getty Images/d3sign
Meditating Credit: Getty Images/d3sign Source: Getty Images/d3sign

ஒருவரது ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல் வாழ்வில் மன ஆரோக்கியம் முக்கிய பங்கு வகிக்கிறது. மன நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். நம் நாட்டில் பலவிதமான மனநல சேவைகள் இலவசமாகக் கிடைக்கின்றன.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Share this with family and friends

ஒருவரது ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல் வாழ்வில் மன ஆரோக்கியம் முக்கிய பங்கு வகிக்கிறது. மன நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். நம் நாட்டில் பலவிதமான மனநல சேவைகள் இலவசமாகக் கிடைக்கின்றன.

ஆனால், மன நலப் பிரச்சனைகளின் அறிகுறிகளை அடையாளம் கண்டு, எவ்வளவு விரைவில் பெற முடியுமோ அவ்வளவு விரைவில் உதவி பெறுவது முக்கியம்.

இது குறித்து Chiara Pazzano எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now