SKIP TO MAIN CONTENT

இலங்கைத் தூதுவரை ஏன் அழைக்கக்கூடாது?

tsca

தமிழ் மூத்த பிரசைகள் சங்கம் தனது வெள்ளி விழா நிகழ்வை எதிர்வரும் சனிக்கிழமை கொண்டாடுகிறது. இந்நிகழ்வில் கலந்துகொள்ள இந்த அமைப்பு ஆஸ்திரேலியாவிலுள்ள இலங்கை அரசின் தூதுவரை விருந்தினராக அழைத்துள்ளது. இந்த செயலை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு எதிர்க்கிறது. நாம் எதிர்ப்பு ஆர்பாட்டம் ஒன்றை நடத்தலாம் என்றும் எச்சரித்துள்ளது. ஏன் இந்த எதிர்ப்பு என்று விளக்குகிறார் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஜனகன் அவர்கள். உரையாடியவர்: றைசெல்

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

தமிழ் மூத்த பிரசைகள் சங்கம் தனது வெள்ளி விழா நிகழ்வை எதிர்வரும் சனிக்கிழமை கொண்டாடுகிறது. இந்நிகழ்வில் கலந்துகொள்ள இந்த அமைப்பு ஆஸ்திரேலியாவிலுள்ள இலங்கை அரசின் தூதுவரை விருந்தினராக அழைத்துள்ளது. இந்த செயலை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு எதிர்க்கிறது. நாம் எதிர்ப்பு ஆர்பாட்டம் ஒன்றை நடத்தலாம் என்றும் எச்சரித்துள்ளது. ஏன் இந்த எதிர்ப்பு என்று விளக்குகிறார் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஜனகன் அவர்கள். உரையாடியவர்: றைசெல்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now