"தொடர்ந்தும் தங்கம் வெல்வேன்" – இளவேனில்

Elavenil Valarivan Source: Supplied
ISSF எனப்படும் International Shooting Sport Federation (பன்னாட்டு துப்பாக்கிச் சூட்டு விளையாட்டு அமைப்பு) நடத்தும் உலகக் கோப்பைப் போட்டிகள் ஃப்ரேசில் நாட்டின் ரியோ டி ஜெனேரியோ நகரில் நடந்தது. அதில், 20 வயதான இளவேனில் வாலறிவன், 10m Air Rifle பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றார். அவரை நேர்கண்டு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share