Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

தனது நிலத்திலிருந்த மரங்களை அழித்த NSW பெண்ணுக்கு $125,000 அபராதம்

Tractor work with during landscaping works align the land for construction site
Representational image Source: iStockphoto / photovs/Getty Images

NSW Southern Highlandsஇலுள்ள பாரிய நிலம் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் அந்த நிலத்தை அனுமதி பெறாமல் துப்பரவு செய்ததற்காக அவருக்கு சுமார் 1 லட்சத்தி 25 ஆயிரம் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

Updated

By Renuka Thuraisingham

Source: SBS

Share this with family and friends

NSW Southern Highlandsஇலுள்ள பாரிய நிலம் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் அந்த நிலத்தை அனுமதி பெறாமல் துப்பரவு செய்ததற்காக அவருக்கு சுமார் 1 லட்சத்தி 25 ஆயிரம் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in  

பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now