இது போன்ற செய்திகள் அதிகரித்து வருவதால், கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாகச் சந்தேகிக்கப்படுபவர்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த, கடுமையான பாதுகாப்புச் சட்டங்களை நடைமுறைப்படுத்த அரசு முனைகிறது.
நாட்டின் பொருளாதாரத்தில் கொரோனா வைரஸ் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆஸ்திரேலிய மத்திய வங்கி எச்சரிக்கிறது.
Gareth Boreham, Nakari Thorpe, Sonia Lal, Stephanie Corsetti, மற்றும் Julia Carr-Catzel
எழுதிய விவரணங்களைக் கொண்டு குலசேகரம் சஞ்சயன் தமிழில் தயாரித்த விவரணம்.



