ஆஸ்திரேலியாவில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட உலக கத்தோலிக்க சமயத்தின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவரான கார்டினல் George Pell இன்று சிறை சென்றுள்ளார். அவர் குற்றவாளி என்ற தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனையை எதிர்கொள்வது சர்வதேச ரீதியில் கத்தோலிக்க சமயத்தின் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், எத்தகைய சீர்திருத்தம் கத்தோலிக்க சமயத்தில் தேவை என்றும் அலசுகிறார் அருட்திரு V.மரிய அல்போன்ஸ் அவர்கள். இறையியலில் முனைவர் பட்டம் பெற்று பேராசிரியராக பணியாற்றிய அருட்திரு V.மரிய அல்போன்ஸ் அவர்கள் இந்திய கத்தோலிக்க குருக்கள் பேரவையின் “Prophetic Voice” எனும் இதழின் ஆசிரியருமாவார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.