IMPLUX காற்று விசை சுழலி
Sureshan Vageeswarn
IMPLUX காற்று விசை சுழலி பல மாடி கட்டிடங்கள் மீது பொருத்தி சுத்தமான மின்சாரம் தயாரிக்க கூடிய ஒரு புதுமையான கருவி. இக் கருவி தன்மீது வீசும் காற்றை உள்வாங்கி அதனை வெளியில் விடாமல் அக்காற்றை ஒரு சுழலிக்கு அனுப்பி மின்சாரமாக உற்பத்தி செய்கிறது. இக்கருவியை கண்டுபிடித்தவர் இலங்கையில் பிறந்து தற்பொழுது சிட்னியில் வசித்து வரும் திரு சுரேஷன் வகீஸ்வரன். அவரோடு நேர்க்காணல் நடத்துபவர் செல்வி
Share



