SKIP TO MAIN CONTENT

ஏன் தமிழர் என்று நாம் அடையாளப்படுத்த வேண்டும்?

SBS Tamil
SBS Tamil Source: SBS Tamil

ஆகஸ்ட் 9: Census - ஆஸ்திரேலிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நாள். ஏன் நாம் நம்மை தமிழர் என்று அடையாளப்படுத்த வேண்டும்? வாங்க பேசலாம் நிகழ்ச்சியில் சிட்னியில் இயங்கும் தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் அனகன் பாபு மற்றும் மெல்பெர்ன் நகரின் ஈழ தமிழ் சங்கத்தின் பரமநாதன் மற்றும் நேயர்கள் முன்வைத்த கருத்துக்களின் தொகுப்பு.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

ஆகஸ்ட் 9: Census - ஆஸ்திரேலிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நாள். ஏன் நாம் நம்மை தமிழர் என்று அடையாளப்படுத்த வேண்டும்? வாங்க பேசலாம் நிகழ்ச்சியில் சிட்னியில் இயங்கும் தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் அனகன் பாபு மற்றும் மெல்பெர்ன் நகரின் ஈழ தமிழ் சங்கத்தின் பரமநாதன் மற்றும் நேயர்கள் முன்வைத்த கருத்துக்களின் தொகுப்பு.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now