இந்தியாவில் ஆட்சிமொழிக்கான நாடாளுமன்றக் குழு என்கிற மத்திய அரசுக் குழுவின் பரிந்துரைகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஏற்று ஒப்புதல் அளித்துள்ளார். இந்தப் பரிந்துரைகள் இந்தி மொழி பேசாத மாநிலத்தில் வாழும் மக்களின் வேலைவாய்ப்பு, கல்வி, மொழி உரிமைகள் மீதான கொடூரமான தாக்குதல் என்று வாதிடுகிறார் மொழிநிகர்மைக்கும் உரிமைக்குமான பரப்பியக்கத்தின் (Campaign for Language Equality and Rights, CLEAR) அனைத்திந்தியச் செயலர் ஆழி செந்தில்நாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.