ஆண்மைக் குறைவு: தமிழ் மருத்துவம் என்ன சொல்கிறது?

Source: SBS Tamil
நாம் உண்ணும் உணவு பலவேளைகளில் மருந்தாக செயல்படுகிறது என்று கூறுகிறார் இந்தியாவில் சித்தா வைத்திய முறையில் பிரபலமான மருத்துவர் கு.சிவராமன் B.S.M.S., Ph.D அவர்கள் (Managing Director & Chief Siddha Physician of the Arogya Healthcare www.arogyahealthcare.com). ஆண்மைக் குறைவு பற்றி இன்று அவர் விளக்குகிறார். ஆஸ்திரேலியா வருகை தந்திருந்த மருத்துவர் கு.சிவராமன் அவர்கள் நலம் தொடர்பாக முன்வைக்கும் நீண்ட தொடரின் பத்தாம் பாகம் இது. நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். பாகம்: 10.
Share



