SKIP TO MAIN CONTENT

தன் அக்கறை என்பதை நடைமுறைப்படுத்துங்கள்

Splashing water
Source: Getty Images / Flashpop

Self-care – ஒருவர் தன்மேல் அக்கறை செலுத்துவது என்றால் என்ன என்பது பதில் சொல்பவரில் தங்கியிருக்கிறது.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS



Skip to podcast episode content

Self-care – ஒருவர் தன்மேல் அக்கறை செலுத்துவது என்றால் என்ன என்பது பதில் சொல்பவரில் தங்கியிருக்கிறது.


ஒவ்வொருவரும் தன்னைத் தானே கவனித்துக் கொள்வது சிறந்த முழுமையான நல்வாழ்வுக்கு வழி வகுக்கிறது என்று மருத்துவ ஆராய்ச்சி காட்டுகிறது. ஆனால் அவ்வாறு செய்வது பெண்களுக்கு, குறிப்பாக குடும்பப் பெண்களுக்கு எளிதானதல்ல.  வேலை செய்யும் பெண்களுக்கு அது மேலும் கடினமானது.

உங்கள் அன்றாட வாழ்க்கையில் தன் அக்கறை - Self-care ஐயும் இணைத்துக் கொள்ள சில வழிகளை ஆராய்ந்து Amy Chien-Yu Wang எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now