SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மன அழுத்தத்தை துன்பமாக மாற்றுகிறது

Stack of gold coins standing next to piggy bank Credit: MOODBOARD/MOODBOARD
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மன அழுத்தத்தை துன்பமாக மாற்றுகிறது என்றும் ஐந்தில் ஒருவர் தங்கள் மன ஆரோக்கியத்தில் தீவிர விளைவுகளை அனுபவிப்பதாக Beyond Blue-வின் புதிய ஆய்வு கூறுகிறது. இது குறித்து ஆங்கிலத்தில் Angelica Waite எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
Share