SKIP TO MAIN CONTENT

இந்தியா- சிட்னி இடையே விரைவில் புதிய நேரடி விமான சேவைகள்

air_india.jpg

இந்தியா- சிட்னி இடையே புதிய நேரடி விமான சேவைகளை ஆரம்பிப்பது குறித்து Qantas மற்றும் Air India உள்ளிட்ட பல்வேறு விமான நிறுவனங்களுடன் நியூ சவுத் வேல்ஸின் சுற்றுலா மேம்பாட்டுப் பிரிவான Destination NSW (DNSW) பேச்சு நடத்திவருகிறது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

இந்தியா- சிட்னி இடையே புதிய நேரடி விமான சேவைகளை ஆரம்பிப்பது குறித்து Qantas மற்றும் Air India உள்ளிட்ட பல்வேறு விமான நிறுவனங்களுடன் நியூ சவுத் வேல்ஸின் சுற்றுலா மேம்பாட்டுப் பிரிவான Destination NSW (DNSW) பேச்சு நடத்திவருகிறது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 

பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் 

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now