Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

செனட்டர் பாத்திமா பேமனின் புதிய கட்சி நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

Senator Fatima Payman launches new political party.jpg
Senator Fatima Payman has launched the Australia's Voice political party four months after leaving Labor. The party plans to run Senate candidates in all states, and in a few lower house seats. Source: AAP / MICK

முன்னாள் லேபர் கட்சி செனட்டர் பாத்திமா பேமன் தனது சொந்த அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். தனது கட்சி நாட்டின் பலதரப்பட்ட குரல்களை பிரதிநிதித்துவப்படுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதுபற்றிய செய்தியின் பின்னணியினை எமக்கு விளக்குகிறார் அரசியல் விமர்சகரும் ஊடகவியலாளருமான Dr Bala Wickneswaran அவர்கள். அவருடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Maheswaran Prabaharan

Source: SBS

Share this with family and friends

முன்னாள் லேபர் கட்சி செனட்டர் பாத்திமா பேமன் தனது சொந்த அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். தனது கட்சி நாட்டின் பலதரப்பட்ட குரல்களை பிரதிநிதித்துவப்படுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதுபற்றிய செய்தியின் பின்னணியினை எமக்கு விளக்குகிறார் அரசியல் விமர்சகரும் ஊடகவியலாளருமான Dr Bala Wickneswaran அவர்கள். அவருடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast 

பக்கத்திற்குச் செல்லுங்கள். SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein 

பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now