SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியா-இந்தியா வர்த்தக ஒப்பந்தம் நமக்கு என்ன பலனைத் தரப்போகிறது?

image (2).jpg

ஆஸ்திரேலியா-இந்தியா இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம், டிசம்பர் 29ம் திகதி நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்களை விளக்குகிறார் நிதிதுறையில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட, பிரிஸ்பனை சேர்ந்த திரு ராமநாதன் கருப்பையா. அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியா-இந்தியா இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம், டிசம்பர் 29ம் திகதி நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்களை விளக்குகிறார் நிதிதுறையில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட, பிரிஸ்பனை சேர்ந்த திரு ராமநாதன் கருப்பையா. அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now