ஆஸ்திரேலியாவில் இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டம் - 2019

Source: India Day Fair 2019
இந்திய சுதந்திர தினத்தினை கொண்டாடும் வகையில் நேற்று Parramatta Parkல் "India Day Fair 2019" கொண்டாடப்பட்டது. SBS தமிழ் ஒலிபரப்பின் சார்பில் இந்நிகழ்வில் கலந்துக்கொண்ட எமது தயாரிப்பாளர் செல்வி தயாரித்து வழங்கும் விவரணம்.
Share


