Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

இந்திய தேர்தல்: வட மாநிலங்களின் கள நிலவரம்

India: Lok Sabha Election 2024 Phase 3 Voting
KHAGARIA, INDIA - MAY 7: Voters in queue for cast votes during 3rd phase of Lok Sabha election at a polling booth on May 7, 2024 in Khagaria, India. (Photo by Santosh Kumar/Hindustan Times/Sipa USA) Source: AAP / Michael Nigro / Hindustan Times/Hindustan Times/Sipa USA

இந்திய நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடர்ந்துகொண்டுள்ளது. இந்த பின்னணியில், வட மாநிலங்களில் நிலவும் கள நிலவரத்தை விளக்குகிறார், தமிழ்நாட்டிலிருந்து ஊடகவியலாளர் தமிழ் பிரபாகரன் அவர்கள். இந்திய தேர்தல் களம் குறித்த தொகுப்பின் ஒன்பதாம் பாகம்.

Published

By Raysel

Source: SBS

Share this with family and friends

இந்திய நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடர்ந்துகொண்டுள்ளது. இந்த பின்னணியில், வட மாநிலங்களில் நிலவும் கள நிலவரத்தை விளக்குகிறார், தமிழ்நாட்டிலிருந்து ஊடகவியலாளர் தமிழ் பிரபாகரன் அவர்கள். இந்திய தேர்தல் களம் குறித்த தொகுப்பின் ஒன்பதாம் பாகம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now