ஆசியாவில் லஞ்சம் இடம்பெறும் நாடுகளில் இந்தியா முதலிடம் - Transparency International

Source: Madukkur Ramalingam
உலகில் லஞ்சம் நடக்கும் நாடுகள் பட்டியலில் (Global Corruption Barometer) ஆசிய கண்டத்தைப் பொறுத்தவரை அதிக லஞ்சம் இடம்பெறும் நாடுகளில் முதலிடத்தில் இந்தியா உள்ளது என்று Transparency International எனும் அமைப்பு தயாரித்த அறிக்கை கூறுகிறது. இது குறித்து கருத்தறியும் நோக்கில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் "தீக்கதிர்" பத்திரிகையின் ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கம் அவர்களுடன் பேசினோம். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share