சென்னை வங்கக்கடலில் சரக்குக் கப்பல்கள் மோதிக்கொண்டதால் சென்னை கடல்பரப்பில் கச்சா எண்ணெய் கசிந்துள்ளது. இதன் காரணமாக, கடல் மீன்களும், ஆமைகளும் உயிரிழந்து மிதக்கத் தொடங்கியுள்ளன. இது தொடர்பாக, தமிழ்நாட்டிலுள்ள சமூக ஆர்வலர், எழுத்தாளர், அண்மையில் திராவிடர் கழகம் வழங்கும் பெரியார் விருது வாங்கிய அ.முத்துக்கிருஷ்ணன் அவர்களைத் தொடர்பு கொண்டு குலசேகரம் சஞ்சயன் கேட்டறிந்து கொண்டார்.