NEW DELHI, INDIA - JUNE 9: President Droupadi Murmu and Vice President Jagdeep Dhankhar with Prime Minister Narendra Modi and Union Council of Ministers at the swearing-in ceremony of new Union government, at Rashtrapati Bhavan on June 9, 2024 in New Delhi, India. (Photo by Sonu Mehta/Hindustan Times/Sipa USA) Source: AAP / Michael Nigro / Hindustan Times/Hindustan Times/Sipa USA
இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்றுள்ளது. மேலும் இந்திய அரசியல் மற்றும் தமிழக ஆளும் கட்சியான திமுகவின் பதவி நியமனங்கள் குறித்த தகவலோடு விரிவான விவரணத்தை முன்வைக்கிறார் தமிழ்நாட்டிலிருந்து ஊடகவியலாளர் தமிழ் பிரபாகரன் அவர்கள். இந்திய தேர்தல் களம் குறித்த தொகுப்பின் நிறைவுப் பாகம் (பதினாறாம் பாகம்).

NEW DELHI, INDIA - JUNE 9: Prime Minister Narendra Modi before taking Oath members of the Union Council of Ministers during the Swearing in Ceremony of New PM and Cabinate after Lok Sabha Election 2024. Rastrapati Bhawan on June 9, 2024 in New Delhi, India. (Photo by Sonu Mehta/Hindustan Times/Sipa USA) Source: AAP / Michael Nigro / Hindustan Times/Hindustan Times/Sipa USA
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.