SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
இந்திய பிரதமராக மூன்றாவது முறையாக மோடி பதவியேற்றார்!

NEW DELHI, INDIA - JUNE 9: Prime Minister Narendra Modi along with the members of his cabinet seen after taking oath during swearing-in ceremony, at Rashtrapati Bhavan on June 9, 2024 in New Delhi, India. Narendra Modi took over as the Prime Minister of India for a third consecutive term at a glittering ceremony at the forecourt of Rashtrapati Bhavan. Along with PM Modi, a new council of ministers was sworn in with 71 members, marked by a blend of diversity and experience. The team Modi 3.0 comprises 30 Cabinet Ministers, 5 Ministers of State with Independent Charge, and 36 Ministers of State. (Photo by Ajay Aggarwal/Hindustan Times/Sipa USA ) Source: SIPA USA / Hindustan Times/Hindustan Times/Sipa USA
இந்தியாவில் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்றார். இது குறித்த விரிவான விவரணத்தை முன்வைக்கிறார் தமிழ்நாட்டிலிருந்து ஊடகவியலாளர் தமிழ் பிரபாகரன் அவர்கள். இந்திய தேர்தல் களம் குறித்த தொகுப்பின் பதினைந்தாம் பாகம்.
Share