SKIP TO MAIN CONTENT

இந்தியாவில் ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு; உலக நாடுகள் உதவ முன்வருகின்றன

COVID deaths increasing
Source: AP via APP

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை மிக தீவிரமாக உள்ளது. தினமும் நாடு முழுவதும் மூன்றரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இரண்டாவது அலை மிக தீவிரமாக உள்ளதால் மருத்துவ ஆக்ஸிஜன், தடுப்பூசிகள், மருந்துகள் மற்றும் மருத்துவமனைகளில் படுக்கைகள் என பலவற்றுக்கும் தேவை அதிகரித்து கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. டெல்லி, பெங்களூரு மற்றும் சென்னை போன்ற நகரங்களில் நிலைமை படுமோசமாக உள்ளது. அதிகரித்து வரும் கொரோனா தோற்று இந்தியாவில் மிக பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

Updated

Source: SBS

Skip to podcast episode content

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை மிக தீவிரமாக உள்ளது. தினமும் நாடு முழுவதும் மூன்றரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இரண்டாவது அலை மிக தீவிரமாக உள்ளதால் மருத்துவ ஆக்ஸிஜன், தடுப்பூசிகள், மருந்துகள் மற்றும் மருத்துவமனைகளில் படுக்கைகள் என பலவற்றுக்கும் தேவை அதிகரித்து கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. டெல்லி, பெங்களூரு மற்றும் சென்னை போன்ற நகரங்களில் நிலைமை படுமோசமாக உள்ளது. அதிகரித்து வரும் கொரோனா தோற்று இந்தியாவில் மிக பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now