இந்தியாவின் டெல்லியில் கடந்த 73 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று 'சக்கா ஜாம்' எனப்படும் சாலை மறியல் போரட்டம் நடைபெற்றது. தமிழக விவசாயிகளும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர். கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share





