SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
இந்தியா & தமிழக முக்கிய செய்திகளின் பின்னணிகள் என்ன?

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மீண்டும் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்களால் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்தியாவில் வடமாநிலங்களில் கனமழை, கச்சத்தீவு குறித்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் கருத்து மற்றும் பள்ளி கதவு பூட்டின் மீது மனித கழிவு என்று பல செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share