SKIP TO MAIN CONTENT

இந்தியாவில் அனைத்து மதத்தவருக்கும் பொதுவான சட்டம் – பாஜக தீவிரம்

Concept of One law for all called Uniform Civil code or UCC in Indian constitution in wooden block letters and Indian flag as a background
Concept of One law for all called Uniform Civil code or UCC in Indian constitution in wooden block letters and Indian flag as a background. Source: iStockphoto / lakshmiprasad S/Getty Images/iStockphoto

இந்தியாவில் பொது சிவில் சட்டம் எனப்படும் அனைத்து மதத்தவருக்கும் பொதுவான சட்டம் கொண்டு வருவதற்கு இந்தியாவை ஆளும் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு தீவிரமாக தயாராகி வருகிறது. இந்திய ஒன்றிய அரசின் இந்த முயற்சிக்கு பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பொது சிவில் சட்டம் பற்றி விவரணத்தை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

இந்தியாவில் பொது சிவில் சட்டம் எனப்படும் அனைத்து மதத்தவருக்கும் பொதுவான சட்டம் கொண்டு வருவதற்கு இந்தியாவை ஆளும் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு தீவிரமாக தயாராகி வருகிறது. இந்திய ஒன்றிய அரசின் இந்த முயற்சிக்கு பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பொது சிவில் சட்டம் பற்றி விவரணத்தை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது

tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now