இந்தியா & தமிழ்நாடு: கடந்த 7 நாட்கள் செய்திகளின் தொகுப்பு

India: Congress President Mallikarjun Kharge And Leader Of Opposition Rahul Gandhi Address National MGNREGA Workers Convention In Delhi

NEW DELHI, INDIA - JANUARY 22: Congress MP and Leader of Opposition Rahul Gandhi addresses the National MGNREGA Workers’ Convention at Jawahar Bhawan on January 22, 2026 in New Delhi, India. The convention was organized to mobilize resistance against the Viksit Bharat - Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) Act, which replaced MGNREGA in late 2025. (Photo by Sonu Mehta/Hindustan Times/Sipa USA) Source: SIPA USA / Hindustan Times/Hindustan Times/Sipa USA

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் மற்றும் வரி விதிப்பு விவகாரத்தில் பாஜக அரசு மீது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு; தவெகவின் சேலம் மாநாட்டில் திமுக மீது தவெக தலைவர் விஜய் கடுமையான விமர்சனம்; முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே. சசிகலா புதிய அரசியல் கட்சி தொடங்குகிறாரா? உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.


SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள். SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலி யில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.


India & Tamil Nadu: News highlights from the past 7 days


To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now