இந்தியாவில் நடைபெறும் மக்களவைத் தேர்தலில், தமிழக மக்கள் ஏப்ரல் 18ம் திகதி வியாழக்கிழமை வாக்களிக்கவுள்ளனர். இத்தேர்தலில் தமிழகத்தின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) பாரதீய ஜனதாக் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அதிமுக வின் நிலைப்பாடு, கொள்கை மற்றும் தேர்தலில் அதன் வெற்றி வாய்ப்புகளை அலசும் விவரணம்; தயாரித்து முன் வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.