SKIP TO MAIN CONTENT

இந்திய பிரதமரின் இலங்கை பயணம்

Focus : Sri Lanka
Source: SBS Tamil

இந்திய பிரதமரின் குறுகிய கால இலங்கைப் பயணத்தில் மேற்கொள்ளப்பட்ட சந்திப்புக்களும் பேசப்பட்ட விடயங்களும் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள அமைக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு தொடர்பில் அதிபர் சிறிசேனவின் கருத்து தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ளன. இது குறித்த விவரணம் தயாரித்து வழங்குகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

இந்திய பிரதமரின் குறுகிய கால இலங்கைப் பயணத்தில் மேற்கொள்ளப்பட்ட சந்திப்புக்களும் பேசப்பட்ட விடயங்களும் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள அமைக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு தொடர்பில் அதிபர் சிறிசேனவின் கருத்து தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ளன. இது குறித்த விவரணம் தயாரித்து வழங்குகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now