SKIP TO MAIN CONTENT

புகையில்லை.... உறுமலில்லை.... ஆனால் ஆட்டோ !

Solar Auto
Solar Auto Source: RJMS – EV

ஆட்டோ (auto) என்போம், றிக்ஷா (Rickshaw) என்போம், டுக்டுக் (tuktuk) என்போம் - ஆசிய நாடுகள் அனைத்திலும் வாடகை வண்டி என்றால் மூன்று சக்கர ஆட்டோ தான் மிகவும் பிரபலமானது. இந்திய நகரான பங்களூருவில் ஒரு நிறுவனம் சூரிய ஒளியில் இயங்கும் ஆட்டோக்களை அறிமுகப்படுத்தியுள்ளது. Lisa Upton எழுதிய விவரணத்தை அடிப்படையாகக் கொண்டு, அடுத்த ஐந்து வருடத்திற்குள் சூரியகதிரில் இயங்கும் 8 லட்சம் ஆட்டோக்களை அறிமுகப்படுத்தவிருக்கும் இந்த செயற்திட்டம் குறித்து குலசேகரம் சஞ்சயன் தமிழில் எழுதிய விவரணம்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

ஆட்டோ (auto) என்போம், றிக்ஷா (Rickshaw) என்போம், டுக்டுக் (tuktuk) என்போம் - ஆசிய நாடுகள் அனைத்திலும் வாடகை வண்டி என்றால் மூன்று சக்கர ஆட்டோ தான் மிகவும் பிரபலமானது. இந்திய நகரான பங்களூருவில் ஒரு நிறுவனம் சூரிய ஒளியில் இயங்கும் ஆட்டோக்களை அறிமுகப்படுத்தியுள்ளது. Lisa Upton எழுதிய விவரணத்தை அடிப்படையாகக் கொண்டு, அடுத்த ஐந்து வருடத்திற்குள் சூரியகதிரில் இயங்கும் 8 லட்சம் ஆட்டோக்களை அறிமுகப்படுத்தவிருக்கும் இந்த செயற்திட்டம் குறித்து குலசேகரம் சஞ்சயன் தமிழில் எழுதிய விவரணம்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now