SKIP TO MAIN CONTENT

பூர்வீக குடிமக்களைக் கொண்டாட தனி விடுமுறை தினம்?

Flags
Source: Flickr

பூர்வீக குடிமக்களுக்கு அங்கீகாரம் தரும் வகையில் அவர்களுகென்று ஒரு நாளை அறிவித்து பொது விடுமுறையாக கொண்டாடலாம் என்று பிரதமர் Scott Morrison யோசனையொன்றை முன்வைத்துள்ளார். ஆஸ்திரேலியா தினம் என்று நாம் இப்போது கொண்டாடும் ஜனவரி 26 ஆம் தேதியுடன் இன்னொரு நாள் பூர்வீக குடிமக்களுக்காக ஒதுக்கலாம் என்ற யோசனை குறித்து நேயர்கள் முன்வைத்த கருத்துக்கள். சிறப்பு விருந்தினர்: The University of Adelaide யின் ஊடகத் துறையில் Visiting Research Fellow வாக பணியாற்றுகின்றவரும் பல ஆண்டுகளாக பூர்வீக குடிமக்களுடன் பணியாற்றி வருகின்றவருமான முனைவர் தாமு அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

பூர்வீக குடிமக்களுக்கு அங்கீகாரம் தரும் வகையில் அவர்களுகென்று ஒரு நாளை அறிவித்து பொது விடுமுறையாக கொண்டாடலாம் என்று பிரதமர் Scott Morrison யோசனையொன்றை முன்வைத்துள்ளார். ஆஸ்திரேலியா தினம் என்று நாம் இப்போது கொண்டாடும் ஜனவரி 26 ஆம் தேதியுடன் இன்னொரு நாள் பூர்வீக குடிமக்களுக்காக ஒதுக்கலாம் என்ற யோசனை குறித்து நேயர்கள் முன்வைத்த கருத்துக்கள். சிறப்பு விருந்தினர்: The University of Adelaide யின் ஊடகத் துறையில் Visiting Research Fellow வாக பணியாற்றுகின்றவரும் பல ஆண்டுகளாக பூர்வீக குடிமக்களுடன் பணியாற்றி வருகின்றவருமான முனைவர் தாமு அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now