இந்தோனேசியா தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பல்லாயிரம் தீவுகள் கொண்ட ஒரு நாடு. இந்தோனேசியா என்றவுடன் நாம் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது பாலித் தீவு. இந்தோனேசியாவின் கலைக் கலாச்சாரம் மற்றும் சுற்றுலா இடங்கள் குறிப்பாக பாலித் தீவு பற்றி தெரிந்துக்கொள்வோம். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி