கோவிட் தடுப்பூசி பற்றிய சந்தேகங்களைப் போக்க ஒரு வாய்ப்பு

Saratha Iruthaya

Source: Saratha Iruthaya

கோவிட் -19 தடுப்பூசியின் பயன், பக்கவிளைவு மற்றும் இது தொடர்பான கேள்வி-பதில் நிகழ்ச்சியை South East Community Links அமைப்பு தமிழ் மொழியில் நடத்துகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள்.இந்த நிகழ்ச்சியில் சிறப்புரை வழங்கி, உங்கள் கேள்விகளுக்குப் பதில் தருகிறார்: Dr Larissa Daddo, GP at Monash Refugee Health. நடைபெறும் நாள்: வெள்ளிக்கிழமை 1 October 2021, மாலை 6.00 மணி முதல் 7:30 மணிவரை. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி குறித்து விளக்குகிறார் சாரதா இருதயநாதர் அவர்கள் (Bi-Cultural Worker, South East Community Links, East Dandenong Victoria 3171).அவரோடு உரையாடியவர்: றைசெல். அதிக தகவலுக்கு: சாரதா: 0412 672 830 அல்லது miruthaya@secl.org.au இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பின்வரும் இணைப்பை பயன்படுத்துங்கள். Zoom link: https://us02web.zoom.us/j/83150954722 Meeting ID: 831 5095 4722


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand