ஆப்கானிஸ்தானில் ஆஸ்திரேலிய சிறப்புப்படை வீரர்கள் போர்க்குற்ற செயல்களில் ஈடுபட்டமை குறித்த விசாரணையின் அறிக்கை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய சிறப்புப்படையினர் செய்த போர்க் குற்றங்கள் தொடர்பாக ஆப்கானிஸ்தான் அதிபர் Ashraf Ghaniயிடம் தனது 'ஆழ்ந்த அனுதாபங்களை' பிரதமர் Scott Morrison தெரிவித்தார்.
நீதிபதி Paul Brereton நான்கு ஆண்டுகள் நடத்திய விசாரணைக்குப் பின்னர் வெளியிட்ட அறிக்கையில் ஆஸ்திரேலிய சிறப்புப்படையினர் சட்டவிரோதமான கொலைகளை வேண்டுமென்றே மூடிமறைத்தது விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து Biwa Kwan எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share





