SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
விக்டோரியா மாநிலத்தில் Gas இணைப்புக்குத் தடை – பயன்பாட்டாளரின் கருத்து

Kanchana Senthuran
விக்டோரியா மாநிலத்தில் ஜனவரி 1, 2024 முதல் புதிய வீடுகளுக்கு எரிவாயு இணைப்புகள் வழங்கப்படாது என்று விக்டோரிய மாநில அரசு அறிவித்துள்ளது. மெல்பனில் நீண்ட காலமாக சமையல் எரிவாயுவைப் பயன்படுத்தும் காஞ்சனா செந்தூரன் அவர்கள், விக்டோரிய மாநில அரசின் புதிய கொள்கை குறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொள்கிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share