உத்வேகமளிக்கும் பெண்களுக்கு Australian of the Year விருதுகள்.

Tasmania’s 2021 Australian of the Year Grace Tame & Prime Minister Scott Morrison with 2021 Young Australian of the Year winner Isobel Marshall. Source: AAP
இந்த ஆண்டுக்குரிய Australian of the Year விருதுகள் பெற்ற பெண்கள் அனைவருமே பல்கலாசாரப் பின்னணிகளைக் கொண்டவர்கள். ஆஸ்திரேலிய சமூகங்களுக்கு அவர்கள் செய்த சேவைகளுக்காக உத்வேகமளிக்கும் அப்பெண்கள் கவுரவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இவ்விருதுத்திட்டத்தின் 61 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக ஒரு டஸ்மேனியாவைச் சேர்ந்தவருக்கு Australian of the Year விருது வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். Karishma Luthria தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share