SKIP TO MAIN CONTENT

பொது மக்கள் வாயில் அவலா? அல்லது அவர்கள் நலனுக்காகவா?

Deputy Prime Minister Barnaby Joyce during Question Time in the House of Representatives at Parliament House in Canberra, Thursday, February 8, 2018. (AAP Image/Mick Tsikas) NO ARCHIVING
Deputy Prime Minister Barnaby Joyce during Question Time in the House of Representatives at Parliament House in Canberra, Thu, Feb 8, 2018. (Image: Mick Tsikas) Source: AAP

துணைப் பிரதமர் Barnaby Joyce தன்னுடன் கடமையாற்றிய ஒருவருடன் உறவு வைத்திருக்கலாம் என்ற செய்தி வெளியானதிலிருந்து, பொதுவாழ்வில் ஈடுபடுபவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொதுமக்கள் எவ்வளவு தெரிந்து கொள்ள வேண்டும் என்ற கேள்வி மீண்டும் தலை தூக்கியுள்ளது. குடும்ப வாழ்வின் முக்கியத்துவம் குறித்து அடிக்கடி பகிரங்கமாகப் பேசிவரும் Barnaby Joyce, தனது ஊடக ஆலோசகருடன் குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறார் என்று செய்தி கசிந்துள்ளது. அரசியல்வாதிகள் சொல்வதை செய்கிறார்களா என்ற கேள்வி எழுத்துள்ளது. இது குறித்து, Andrea Nierhoff எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

துணைப் பிரதமர் Barnaby Joyce தன்னுடன் கடமையாற்றிய ஒருவருடன் உறவு வைத்திருக்கலாம் என்ற செய்தி வெளியானதிலிருந்து, பொதுவாழ்வில் ஈடுபடுபவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொதுமக்கள் எவ்வளவு தெரிந்து கொள்ள வேண்டும் என்ற கேள்வி மீண்டும் தலை தூக்கியுள்ளது. குடும்ப வாழ்வின் முக்கியத்துவம் குறித்து அடிக்கடி பகிரங்கமாகப் பேசிவரும் Barnaby Joyce, தனது ஊடக ஆலோசகருடன் குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறார் என்று செய்தி கசிந்துள்ளது. அரசியல்வாதிகள் சொல்வதை செய்கிறார்களா என்ற கேள்வி எழுத்துள்ளது. இது குறித்து, Andrea Nierhoff எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now