விக்டோரியா மாநிலத்தில் கல்விகற்கும் சர்வதேச மாணவர்களின் நிதிச் சுமையைக் குறைக்கவும் அவர்கள் மாநிலம் முழுவதும் பயணம் செய்வதை ஊக்குவிக்கவுமென அவர்களுக்கான myki பயண அனுமதிச்சீட்டுகள் மலிவுவிலையில் வழங்கப்படுகின்றன. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





