மொழிபெயர்ப்பாளர்கள் ஏன் நமக்குத் தேவை?

Source: SBS
சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30ம் திகதி கொண்டாடப்படுகிறது. மொழிபெயர்ப்பாளர்களான திரு.அண்ணாமலை மகிழ்நன், திரு.ராமலிங்கம் நந்தகுமார் மற்றும் Michael Nemarich(Manager, National Operations- NAATI) ஆகியோரது கருத்துக்களுடன் சிறப்பு விவரணம் ஒன்றைப் படைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
Share