வெளிநாட்டவர்கள் ஆஸ்திரேலியா வருவதற்கான தடை இன்னும் நீடிக்கிறதா? வெளிநாட்டுக்குச்செல்ல விமான சேவை இப்போது நடத்தப்படுகிறதா? என்ற பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
வெளிநாடு செல்ல வேண்டுமா? எதை அத்தியாவசிய காரணம் என்று அரசு வரையறுக்கிறது?

Source: AAP
ஆஸ்திரேலியாவிலிருந்து அத்தியாவசிய காரணங்களிருந்தால் ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டுப்பயணங்களை மேற்கொள்ளலாம். ஆனால் அத்தியாவசிய காரணங்களை அரசு எப்படி வரையறுக்கிறது?
Share