"விதவைகள் முன்னேற்றத்திற்கு புரோகிதர்கள் தடை"

A widow prays to a a tulsi tree shrine in an Ashram
சர்வதேச விதவைகள் தினம பற்றி குலசேகரம் சஞ்சயன் தயாரித்துள்ள ஒலி சித்திரம் ஆராய்ச்சியாளர்களால் கவனிக்கப்படாமல், புள்ளி விபரத்தில் சேர்த்துக்கொள்ளாமல், தேசிய மற்றும் உள்ளூர் அதிகாரிகள் மூலம் புறக்கணிக்கப்பட்ட மற்றும் பெரும்பாலும் சிவில் சமூக அமைப்புக்கள் கண்காணிக்காமல் - பல விதவைகளது நிலைமை கவலைக்குரியது . விதவைகள் மற்றும் அவர்களது குழந்தைகளது மனித உரிமைகள் மீறப்படுகிறது. மற்றும் அவர்கள் அபிவிருத்தியில் தடைகள் இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. உலகின் பல மில்லியன் விதவைகள் தீவிர வறுமை, வன்முறை, வீடில்லாமல், உடல் நலம் மற்றும் பல பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபை ஆண்டுதோறும் ஜூன் 23ஐ சர்வதேச விதவைகள் தினம் என கொண்டாடுகிறது.
Share