அனைத்துலக பெண்கள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிறப்பு விவரணம் ஒன்றைத் தயாரித்து வழங்குகிறார் றேனுகா துரைசிங்கம். இதில் பங்கேற்கிறார்கள் திருமதி.ரேணுகா சிவகுமாரன், திருமதி.புஷ்பா சிவபாலன், திருமதி.சகுந்தலா கணநாதன் மற்றும் திருமதி புஷ்பா ரமணி ஆகியோர்.