இன்டர்போலின் அறிக்கையில் உண்மைத் தன்மையைப்பற்றி பல கேள்விகள்
Deputy Commissioner National Security Peter Drennan
Interpol எனப்படும் சர்வதேச குற்ற ஒழிப்பு காவல்துறை, பயங்கரவாதி என்று அடையாளம் காட்டிய எகிப்தியர் ஒருவர் அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்தது தொடர்பில், அது சம்பந்தமான உண்மையான ஆவணங்களை அவுஸ்திரேலிய federal police தேடுகிறது.கடந்த மாதம் செனட் விசாரணைக்குழுவிற்குப் பதிலளித்த அவுஸ்திரேலிய federal police, எகிப்திலும் அதற்கப்பாலும் பயங்கரவாதத்தில் சயீட் அஹ்மட் அப்துல்லாதீஃப் ஈடுபட்டார் என்ற இன்டர்போலின் சிவப்பு அறிக்கையை வைத்தே, புகலிடம் கோரி வந்த அந்த எகிப்தியரைப் பற்றி தாம் எடுத்த முடிவு எடுத்தாகக் குறிப்பிட்டனர்.ஆனால் இதில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.இது பற்றி SBS வானொலிக்காக, Amanda Cavill ஆங்கிலத்தில் எழுதிய அறிக்கையைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share