SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
மறைந்த பாடகி வாணி ஜெயராம் SBS க்கு வழங்கிய நேர்முகம்

Vani Jairam (30 Nov 1945 - 04 Feb 2023)
பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் அவர்கள் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 78. 1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர் பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராம். அவர் 2014 ஆம் ஆண்டு சிட்னி வந்திருந்தபோது SBS தமிழ் ஒலிபரப்புக்கு வழங்கிய நேர்முகத்தின் ஒரு பகுதி. அவரோடு உரையாடியர்: றைசெல்.
Share