SKIP TO MAIN CONTENT

விருதுகளுக்காக நான் நடிப்பதில்லை, இயக்குனராக விருப்பம் - நடிகர் ஆர்யா

Capture.JPG
Interview with Actor Arya Credit: Zee studios

நடிகர் ஆர்யாவின் திரையுலக வாழ்க்கை, வருங்காலத் திட்டங்கள் போன்ற பல கேள்விகளுடன் நடிகர் ஆர்யாவுடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். ஆர்யாவின் நடிப்பில் உருவாகி, ஜூன் மாதம் 2ம் திகதி வெளியாகவுள்ள 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' எனும் திரைப்படம் பற்றியும் அவர் எம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

Published

Updated

By Maheswaran Prabaharan

Source: SBS

Skip to podcast episode content

நடிகர் ஆர்யாவின் திரையுலக வாழ்க்கை, வருங்காலத் திட்டங்கள் போன்ற பல கேள்விகளுடன் நடிகர் ஆர்யாவுடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். ஆர்யாவின் நடிப்பில் உருவாகி, ஜூன் மாதம் 2ம் திகதி வெளியாகவுள்ள 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' எனும் திரைப்படம் பற்றியும் அவர் எம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now