AR ரஹ்மானின் கதை-திரைக்கதையில் அவரே தயாரித்து இசையும் அமைத்திருக்கும் '99 Songs' படம் எதிர்வரும் 16ம் திகதி ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஃபிஜியில் வெளியிடப்படவுள்ளது. '99 Songs' திரைப்படம் பற்றியும் பாடல்கள் பற்றியும் AR ரஹ்மானுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.