SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
30 வருட அகதி வாழ்க்கை- நடிகர் போண்டா மணி!

தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் போண்டா மணி இலங்கையின் மன்னார் பகுதியை தாயகமாக கொண்டவர். உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் தனது 60வது வயதில் டிசம்பர் 24, 2023 அன்று காலமானார். போண்டா மணி அவர்கள் கடந்த 2019ம் ஆண்டு நமக்கு வழங்கிய நேர்முகம் இது. அவரோடு உரையாடியவர் றேனுகா துரைசிங்கம்.
Share